Showing posts with label தமிழ் தத்துவம். Show all posts
Showing posts with label தமிழ் தத்துவம். Show all posts

Saturday, 10 July 2021

தமிழ் தத்துவம். நிம்மதி தத்துவம்




ஆசைக்கு மேல் அதிக ஆசை
வந்தால் நிம்மதி இருக்காது

இது நினைவாக வாழ்ந்தால் உள்ளதும் நிலைக்காது

நீ செய்துவரும்
நற் செயலுக்கான வெகுமதிகளுக்கு உடனே கிடைப்பதில்லை

ஆனால் அது தாமதமாகத்தான் வரும் ஆனால்,
காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்


எதிலும் நீ நினைப்பதையே செய்

அதற்காக நீ செய்தவை அனைத்தும் சரி என எண்ணி பெருமிதம் கொள்ளாதே.... 


நிம்மதி quotes, Tamil kavithai, tamil thathuvam, தமிழ் தத்துவம்